வீரேந்திர சேவாக் போன்று "அடிச்சிட்டு தான் பேசுவேன்" மோடில் விளையாடும் எண்ணிக்கை கிரிக்கெட்டில் மிகக் குறைவு. ஆனால், அவர் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, பாகிஸ்தான் வீரர்கள் என்னவெல்லாம் டார்ச்சர் செய்தார்கள் என்பதை அவர் சொல்ல கேட்போம்.
Virender Sehwag recalls his international debut vs Pakistan